• Apr 15 2026

சிவகார்த்திகேயனை காலி பண்ண ஒரு கூட்டமே work பண்ணுது... அயலான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயனின் புதுத்திரைப்படமான அயலான் எதிர் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தது. இந்நிலையில் அதுகுறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


அயலான் திரைப்படம் பல பிரச்சினைகள் தாண்டி தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் பட பிடிப்புகள் ஆரம்பமாகியே கிட்டத்தட்ட 3 வருடங்கள் கடந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் மாறி இன்னொரு தயாரிப்பாளர் வந்து ஆரம்பத்திலே பல இன்னல்கள் எதிர்கொண்டது. 


தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக இருந்த நிலையில் கட்டாயமாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என தகவல் சமீபத்தில் வெளியானது. அந்த திரைப்படத்தின் இயக்குனர் , இசையமைப்பாளர், நடிகர் என அனைவரும் நல்ல படங்களை கொடுத்தவர்கள். 


பொங்கலுக்கு இந்த அயலான் திரைப்படம் வெளியாவது மற்ற திரை படங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர் பார்ப்பதனாலே இந்த படத்திற்கு இத்தனை பிரச்சனை . சிவரக்த்திகேயனை காலி பண்ண ஒரு கூட்டமே ஒர்க் பண்ணுது என சினிமா வட்டாரங்களில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement