• Sep 22 2024

நடிகர் மொட்ட ராஜேந்திரனை ஞாபகம் உள்ளதா..?அவருக்கா இப்படியொரு நிலை..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கெடூர வில்லனாக கலக்கி வந்த ராஜேந்திரன் கடைசியில் காமெடியிலும் கலக்க ஆரம்பித்தார்.

இவர் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் அதே பணியை செய்து பின் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கியவர் மொட்ட ராஜேந்திரன்.

தன் குரலாலும் தன் தோற்றத்தாலும் வித்தியாசமாக இருந்தாலும் தன் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்

இவர் விஜய் அஜித் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்தார்.மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு வேலாயுதம், சிங்கம் 2, ராஜா ராணி, தெறி, ரெமோ என தொடர்ந்து பல படங்களில் நடித்து கலக்கி வந்தார். இடையில் காமெடியனாக கூட சில படங்களில் கலக்கினார்.

தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் படங்கள் நடித்து வந்துள்ளார்.

தரமான வேடங்களாக தேர்வு செய்து நடிக்காமல் கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வந்த ராஜேந்திரனுக்கு இப்போது பட வாய்ப்புகளே வருவது இல்லை. நல்ல திறமை இருந்தும் அவருக்கு பட வாயப்புகள் வராதது கொஞ்சம் சோகத்தையே கொடுக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement