• Oct 08 2024

உயிர்-உலகுடன் நடிகை நயன்தாரா.... கியூட் போட்டோஸ் இதோ...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா பிஸியாக படங்கள் நடித்துவர இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. படங்கள் நடித்து பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை மட்டும் நயன்தாரா மிஸ் செய்வதே இல்லை.


எப்போதும் குழந்தைகளுடன் இருக்கும் நயன்தாரா அப்போது எடுக்கப்படும் கியூட்டான புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். தற்போது தனது உயிர்-உலகுடன் இருக்கும் கியூட்டான புகைப்படத்தை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement