• Oct 30 2025

சின்ன ட்ரெயின் வச்சி வெங்கட் செஞ்ச மேஜிக்! இணையத்தை கலக்கும் கோட் மேக்கிங் வீடியோ!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள படம் தான் கோட் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, அர்ச்சனா கால்பாத்தி தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இன்றைய தினம் உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் கோட் படம்  வெளியாகி  உள்ளது. படத்தை பார்த்த  தளபதி ரசிகர்கள்  இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றார்கள். இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கோட் படம் எப்படி உருவானது தெரியுமா. 



Advertisement

Advertisement