பிக்பாஸ் 8 நிகழ்ச்சி தற்போது மிகுந்த பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடையப்போகும் நிலையில் தற்போது பிக்பாஸ் 8 வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ளனர்.இந்த சீசன் யார் வின்னர் என கணிப்பிட முடியாத சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது.இதற்க்கு முதல் சீசன்களில் நிகழ்ச்சி முடிவினை நெருங்கும் போது அநேகமாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டைட்டில் வின்னர் குறித்து கணிப்பிட்டு விடுவார்கள் ஆனால் இந்த சீசனில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் டபுள் எவிக்ஷன் நிகழ்ந்தது. இதில் அன்ஷிதா மற்றும் ஜெப்ரி வெளியேறினர். ஜெப்ரி வீட்டிற்கு திரும்பியபோது அவருக்கு கோலாகலமான வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
இந்த பதிவில் அன்ஷிதா தனது சகோதரருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்தும் வருகின்றனர்.புகைப்படம் இதோ..
Listen News!