பிரபல நடிகர் சரத்குமார் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.மற்றும் இவரது மகள் வரலட்சுமியும் அப்பாவிற்கு போட்டியாக பல படங்களில் நடித்து வருகின்றார்.பொங்கலை முன்னிட்டு இருவரதும் நடிப்புகளில் மதகஜராஜா மற்றும் நேசிப்பாயா போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று சரத்குமார் தனது குடும்பத்துடன் சேர்ந்து மிகவும் சிறப்பாக பொங்கலை கொண்டாடியுள்ளார்.அது மட்டுமல்லாமல் தனது சூர்யா வம்சம் படத்தில் வரும் பகுதி ஒன்றின் குடும்ப உறுப்பினர்களுடன் செய்துள்ளார்.குறித்த ரீல்ஸினை வரலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுப்பது போன்றும் வரலட்சுமியின் கணவன் நிக்கோலாய் சச்தேவ் ஓரமாக நின்று அழுவது போன்று ரீ கிரியேட் செய்துள்ளனர்.இதற்கு ரசிகர்கள் "அவர வச்சி சூரிய வம்சம் படத்த ரீமேக் பண்ணுங்க,மூலையில் ஹல்க் அழுகிறார்." போன்று வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளனர்.
Listen News!