• Sep 14 2024

"மினுக்கி மினுக்கி" பாடலில் ஆடும் இந்த நடிகை யார் என்று தெரியுமா? அவரா இவர் தெரியாம போச்சே!!!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த  ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த 15ம் திகதி உலக திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. அத்தோடு நடிகர்களின் நடிப்பு, விஜி பிரகாஷ் இசை , ரஞ்சித்தின் இயக்கம் என எல்லாமே மக்களினால் பாராட்டப்பட்டது.  இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பாடல்கள் யூடுபில் வெளியாகி அநேகமான பார்வையாளர்களையும் பெற்றியிருந்தது. 


இதில்  ’மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி’ என்ற பாடல் வெளியாகி தற்போது வரையிலும் நல்ல விமர்சனத்தை பெற்றுவருகிறது. இந்த படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்திருந்தனர். "மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி’  பாடலில் ஆரம்பத்தில் ஆடும் பெண் நடனம் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். 


இந்நிலையில் அவர் யார் என்று பார்த்தால் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகாளே என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தான் ப்ரீத்தி கரண் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தன்னை யாருக்கும் பெரிதாக தெரியாது தங்களால் படத்தில் நடித்த பிறகு நிறைய ரசிகர்கள் அன்பு காட்டுகிறார்கள் என தங்கலான் பிரஸ் மீட்டில் கூறியிருந்தார். தங்காலன் ஷூட்டிங் நேரம் எடுக்க பட்ட புகைப்படங்களையும் சேர் செய்துள்ளார்.  


Advertisement

Advertisement