• Apr 14 2026

எம்.எஸ்.தோனியுடன் கெத்தா போஸ் கொடுத்த நடிகர்.. இன்ஸ்டாவில் லீக்கான போட்டோ.! யார் தெரியுமா?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சமீபத்திய செய்தி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரமேஷ் திலக் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த புகைப்படத்தில் ரமேஷ் திலக், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் என்று புகழ்பெற்ற எம்.எஸ்.தோனியை சந்தித்து அழகாகப் போஸ் கொடுத்துள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியாகிய பின்னர் அசுரவேகத்தில் வைரலாகி வருகின்றது. அத்துடன், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement