• Feb 12 2025

BIGG BOSS 10 கன்னடத்தின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? Finale Results வெளியானது!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

தமிழில் நடைபெற்ற பிக் பாஸ் கிராண்ட் பின்னாலே அண்மையில் தான் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . 


இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ்  நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இந்த ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில்  பல லட்சம் மக்களின் வாக்கைப் பெற்று  கார்த்திக் மகேஷ் பிக் பாஸ் 10 ற்கான டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். 

முதலாவது ரன்னர் அப் -பாக ட்ரான் பிரதாபும்,  இரண்டாவது ரன்னர் அப் -பாக சங்கீதாவும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளார்கள். தற்போது அவர்களுக்கான கொண்டாட்டம் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement