• Jan 26 2026

தென்னிந்திய சினிமாவில் பணக்கார காமெடி நடிகர் யார் தெரியுமா?- சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் இவர் இல்லாத படங்களே இல்லை என்னுமளவுக்கு அதிக படங்களில் நடித்து வருபவர் பிரம்மானந்தம்.தெலுங்கு தவிர தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழியில் கில்லி, மொழி, பயணம், லிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் இதுவரை 1000 படங்களில் நடித்திருக்கிறார்.ரூ.2 கோடிக்கு மேல் மாதச் சம்பளம் வாங்கும் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.490 கோடி என்று கூறப்படுகின்றது.


இது தவிர, பிரம்மானந்தம் ஒரு கருப்பு பிரீமியம் Mercedes-Benz, Audi R8 மற்றும் Audi Q7 ஆகியவற்றின் உரிமையாளராகவும் இருக்கின்றார். அதுமட்டுமின்றி, கோடிக்கணக்கான மதிப்புள்ள விலைமதிப்பற்ற விவசாய நிலத்துக்கு சொந்தக்காரர் என்ற பெருமைக்குரியவர்.


 பிரம்மானந்தம் ஹைதராபாத்தில் உள்ள பிரத்யேக ஜூப்ளி ஹில்ஸில் ஒரு பங்களாவை வைத்திருக்கிறார். 35 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா வாழ்க்கையில் அவர் ஆறு மாநில நந்தி விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது சவுத் மற்றும் ஆறு சினிமா விருதுகளை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement