• Jan 19 2025

"பயமறியா பிரம்மை" படத்தின் ட்ரைலர் வெளியீடு,வெளியிட்டு வைப்பது யார் தெரியுமா ?

Thisnugan / 7 months ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள பயமறியா பிரம்மை படத்தில் புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அத்தோடு படத்திற்கான இசையை கே என அறியப்படும் கிருஷ்ண குமார் வழங்கியுள்ளார்.மேலும் துணைநடிகர்களாக குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன்,சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

‘ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல’ – ரத்தம் வடிய வடிய  வெளியானது ‘பயமறியா பிரம்மை’ டீசர்!

படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகியதுடன் வித்தியாசமான முறையில் அமைந்த போஸ்டர் மக்களின்  கவனத்தை ஈர்த்தது.தொடர்ந்து நேற்று வெளியான படத்தின் டீசர் பல விறுவிறுப்பான காட்சிகளை உள்ளடக்கி படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

 Merry Christmas actor Vijay Sethupathi triumphs over body-shaming - The  Statesman

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரானது இன்று மாலை வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. படத்தின் ட்ரைலரை இன்று மாலை 7 மணியளவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் இந்த மாத இறுதியில் படத்தை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.


Advertisement

Advertisement