தாமிரபரணி மற்றும் பூஜை படங்களுக்குப் பிறகு நடிகர் விஷாலும் திரைப்படத் தயாரிப்பாளர் ஹரியும் ஒரு புதிய படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். விஷால் 34 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட இந்த படத்திற்கு தற்போது ரத்னம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது .
விஷால் ஒரு மனிதனின் தலையை துண்டிக்கும் கதாபாத்திரம் கொண்ட படத்தின் 'முதல் ஷாட்' நேற்று வெளியானது. இந்த முதல் ஷாட் தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இறுதியாக, என்னுடைய 34வது ரத்னம் படத்தின் முதல் தோற்றத்தைப் பகிர்வதில் மகிழ்ச்சி , மூன்றாவது முறையாக ஹரி சாருடன் காம்போவை வெளியிடுகிறோம் நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது 2024 ஆண்டு கட்டாயம் படம் திரைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.
Presenting the First Look posters of #Rathnam starring Puratchi Thalapathy @VishalKOfficial.
Tamil First Shot ▶️ https://t.co/6kgTfjhmYy
Telugu First Shot ▶️ https://t.co/hqgo7ieIP6
A film by #Hari. Coming to theatres, summer 2024.@stonebenchers @ZeeStudiosSouth pic.twitter.com/rHG7cnAXiv
Listen News!