• May 20 2024

விஜய் சேதுபதி என்னென்ன பைக் வைத்து இருக்கிறார் தெரியுமா..? வெளியான முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.அது ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலிலும் அள்ளிக்குவித்தது.

அந்தவகையில் இவரின் நடிப்பில் இன்னும் பல படங்கள் வெளியாக உள்ளது.இதனை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்

இந்நிலையில் பைக் என்பது பெரும்பாலான ஆண்களின் விருப்பமான ஒன்று. பைக்குகள் மீதான அவர்களின் காதல் விவரிக்கவே முடியாது.சிலர் தங்களை சுற்றி பைக்குகளாக வைத்திருப்பார்கள், சந்தையில் எந்த லேட்டஸ்ட் பைக் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முழு ஆர்வம் காட்டுவார்கள்.

சில தென்னிந்திய சினிமாவிலும் பைக்கின் மீது அதிக ஆசை கொண்ட பிரபலங்கள் உள்ளார்கள்.அதில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

இவ்வாறுஇருக்கையில் அவர் இத்தைனை மொடல் பைக்கை வைத்துள்ளாராம்.இதோ அந்த விபரம்…

BMW G3 10 GS- 4 lakhs

1974 model jawa bike- 1 to 2 lakhs

Triumph Bonneville Classic

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement