• Jan 18 2025

சூர்யாவின் பர்த்டே ஸ்பெஷல் என்னனு தெரியுமா ? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பட்டியலில் யாரும் மாற்றிட முடியா ஓர் இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சூர்யா. அடுத்தடுத்து தரமான படங்களை கொடுத்து வரும் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுக்க காத்திருக்கிறார்.அதில் முதலானது வெளியாக காத்திருக்கும் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம்.

Kanguva (2024) - Movie | Reviews, Cast ...

ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப் படத்தினை இயக்குனர் சிவா இயக்க சூர்யாவுடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.படத்தின் அப்டேட்கள் காலத்திற்கு காலம் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

Teaser for Suriya's Kanguva to drop on ...

வருகிற அக்டோபர் 10 இல் வெளியாகவிருக்கும் "கங்குவா" திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.அதாவது "கங்குவா" திரைப்படத்தின் முதல் பாடல் சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு வருகிற 23 ஆம் திகதி வெளியாகவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement