• Sep 21 2025

தளபதி கோட் படத்தில் நடிக்க நடிகர் மைக் மோகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் தளபதி ரசிகர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் தங்களது நாயகனை திரையில் ரசித்து பார்த்து வருகிறார்கள். 


ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 4 நாட்களில் ரூ. 288 கோடிக்கு மேல் மொத்தமாக கலெக்ஷன் செய்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வில்லன் ரோலில் நடித்துள்ள மைக் மோகன் கோட் படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள மைக் மோகன் சுமார் ரூ. 40 லட்சம் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.  


Advertisement

Advertisement