• Jan 02 2025

இயக்குநர் ராம்குமாருடன் கூட்டணி சேரவுள்ள சிம்பு..! சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..?

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

ஒரு காலகட்டத்தில் பெண்களின் மனதை கொள்ளையடித்த நடிகர்களில் சிம்புவும் ஒருவர் இருப்பினும் தற்போது இவருக்கு மார்க்கெட் குறைந்துள்ளது.இவர் தனது சம்பளத்தை 50 கோடியாக கேட்டு வருவதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்புவிற்கு ஒரு கதையினை கூறியுள்ளார்.இக்கதை மலையாள படங்களின் நல்ல கதைக்களத்தினை போன்று இருப்பதாகவும் இப் படத்திற்கான அட்வான்ஸினை இயக்குநர் வங்கியுள்ளதாகவும் இப் படத்தினை அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


சிம்பு தனது சம்பளத்தினை உயர்த்தியுள்ளதால் இயக்குநர்கள் இவருடன் கூட்டணி வைக்க தயங்கியுள்ளனர்.அது மட்டுமல்லாமல் இவர் இயக்குநர் அசோக் மாரிமுத்து படத்திலும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement