• Feb 05 2025

சூட்டிங் ஸ்பாட்டில் மயக்கம் போட்டு விழுந்த தனுஷ்..! காரணம் என்ன..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது இரண்டு படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.குறித்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக தயாராகி வருகின்றது.இந்நிலையில் தனுஷ் உடல்நிலை காரணமாக சமீபத்தில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன.


மற்றும் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது வீடு ஒன்றினை கொளுத்துவது போன்ற சீனில் அவ் வீட்டிற்குள் தனுஷ் ஒருவரை தேடி அலைவது போன்ற காட்சியில் நடிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.இதனால் படக்குழு அவரிற்கு இருக்கும் ஒவ்வாமை காரணமாக டூப் போட சொல்லியும் அவர் அதை செய்ய மறுத்து தானே நடித்துள்ளதால்.அதிக புகை காரணமாக மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.


இதன் காரனமாக படக்குழு சில நாட்கள் படப்பிடிப்பினை ஒத்தி வைத்து தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மற்றும் தனுஷ் படுத்த படுக்கையில் இருக்கின்றார் போன்ற செய்திகள் அனைத்தும் வதந்திகள் எனவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement