• Mar 12 2026

கோபத்தை கொல்ல நினைக்காதே! வெல்ல நினை- அர்ச்சனாவை மாட்டி விட்ட ஹவுஸ்மேட்ஸ்- Bigg Boss Promo 2

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும் நபர் யார் என்று கமல்ஹாசன் கேட்க விக்ரம் எழும்பி அர்ச்சனா தான் என்கின்றார். தொடர்ந்து பேசிய நிக்சன் எனக்கு கோபத்தை வர வைக்கிற அர்ச்சனா மற்றும் தினேஷ் தான் எனக்கு தடையாக இருக்கின்றனர் என்று சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய விஷ்ணு தன்னுடைய கோபம் தான் தன்னுடைய வெற்றிக்கு தடையாக இருக்கு என்று சொல்ல, அர்ச்சனா தானே தான் தடையாக இருக்கிறேன் என்று சொல்கின்றார்.

அத்தோடு பூர்ணிமா, விஷ்ணு தான் தனக்கு தடையாக இருக்கிறார் என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement