• Jun 03 2026

ஜான்சி ராணியின் கழுத்தை நெறிக்கும் தர்சினி.. ஆதிரைக்கு தடபுடலாக நடக்கும் கல்யாண ஏற்பாடு

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோவில், குணசேகரன் வீட்டுக்கு வந்த ஜான்சி ராணி ஆதிரைக்கு தடபுடலாக கல்யாணம் ஏற்பாடு நடக்குது. அருண் பையன் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டார் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் என்ன கடத்தினது எங்க அப்பாதான். அது எனக்கு 100% தெரியும் என்று தர்ஷினி சொல்ல, அதைக் கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.


இதை தொடர்ந்து தாரா ஜான்சி ராணியிடம், பணத்தை வாங்க வந்தோமா, வாங்கினோமா, போனோமா என்று இருக்கனும். அதை விட்டுட்டு அண்ணா அண்ணா என்று ஊளை விட்டுட்டு இருக்க கூடாது என்று சொல்ல, என்கிட்டே நக்கல் பண்றியா என்று ஜான்சி ராணி தாராவை அடிக்க கை ஒங்க, யாரை அடிக்க கை ஓங்குற என ஜான்சி ராணியின் கழுத்தை நெறிக்கிறார் தர்சினி. அப்போது குணசேகரன் வருகிறார். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.    

Advertisement

Advertisement