• Apr 09 2026

சிம்பு பாட்டுக்கு மரண குத்தாட்டம் போட்ட கூல் சுரேஷ்! ஆனாலும் நோஸ் கட்டான இன்ஸ்டா வீடியோ..!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் கூல் சுரேஷ். 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் நாயகனாக கொண்டாடப்படுபவர். 

இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை இருப்பினும் சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களில் தனது நகைச்சுவையான வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமாக அறியப்படுகிறார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூல் சுரேஷ் தனது நகைச்சுவை மூலம் சக போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்ததோடு, தானும் வைக்கப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு பாடல் ஒன்றுக்கு அவர் போட்ட குத்தாட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.


அதாவது, நடிகர் சிம்பு ரசிகரான கூல் சுரேஷ் அவருக்காக பல்வேறு சம்பவங்களை செய்துள்ளார். அதுபோலவே நடிகர் சந்தானத்திற்கும் சிறந்த நண்பராகவும், தீவிர ரசிகராகவும் காணப்படுகிறார் கூல் சுரேஷ்.

இவ்வாறான நிலையில், நடிகர் சிம்பு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் கூல் சுரேஷ். 

ஆனாலும், இந்த குத்தாட்டத்தை பிக் பாஸ் வீட்டில் போட்டு இருக்கலாமே என ரசிகர்கள் அவரை நோஸ் கட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement