தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமானவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபல்யமானவர்.
இது தவிர தற்பொழுது பல படங்களை இயக்கி வருகின்றார். அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா ஆகிய பேய்ப்படங்கள் யாவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில் இவர் தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்று இவர் தனது அம்மாவின் பிறந்தநாள் என்பதை புகைப்படத்துடன் பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் இவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்:
- படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
- ஆர். கே. சுரேஷ் நடிப்பில் உருவான விசித்திரன் படத்தின் டிரெய்லர் வெளியிடு…!
- பார்வதியை டார்ச்சர் செய்யும் விக்கி…சந்தியா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!
- ஏ .ஆர்.ரகுமான் அமர்ந்து கொண்டு இருக்கும் போதே மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..!
சமூக ஊடகங்களில்:
Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!