• Apr 20 2024

படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு கடந்த 2021ம் ஆண்டு விபத்தில் சிக்கியிருந்த யாஷிகா தற்பொழுது அதிலிருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார்.

அந்தவகையில் தற்போது முன்னழகை காட்டும் விதமாக படுகவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கிளாமர் போட்டோவுக்கு ஏடாகூடமான கமெண்ட்ஸ்கள் வந்து குவிந்துள்ளது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement