• Apr 23 2024

மறைந்த நடிகை சித்ராவின் பிறந்தநாள்-வைரலாகும் ரசிகர்களின் பதிவு..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல விஜேவாகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சித்ரா. கால்ஸ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் சித்ரா.

ஹேமந்த் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இந்த நிலையில் அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இப்படியான சூழலில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் தான் என அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மார்ச் 2021 ஆம் ஆண்டில் ஜாமினில் வெளிவந்தார்.இந்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார் ஹேமந்த்.

இதனால் சித்ராவின் மரண சம்பவம் குறித்து மீண்டும் போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் இன்று ரசிகர்கள் சித்ரா பற்றி அதிகம் பேசுகிறார்கள். காரணம் அவருக்கு இன்று பிறந்தநாள், ரசிகர்கள் அவரை மறக்காமல் நிறைய அழகான பதிவுகள் போட்டு அவருக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement