• Apr 14 2026

5 பேரும் ஒரே டைமிங்-ல வீக்கென்ட் வைப்ஸ்... திக்குமுக்காடிய ரசிகர்கள்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளான ஹன்சிகா, சமந்தா, பிரியா மோகன் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் தமது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளனர்.

பிக் பாஸ் பிரபலங்களான லொஸ்லியா, ஐஸ்வர்யா தத்தா என்பவர்களும் அதே நேரத்தில் தமது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக  வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


நடிகை சமந்தா கருப்பு நிற உடையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி தனது புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். குறித்த புகைப்படங்கள் அதிகப்படியான லைக்ஸ்களை அள்ளி உள்ளது.


அதுபோல நடிகை ஹன்சிகா நீச்சல் குளத்தில் இருந்து வெளியிட்ட வீடியோ ரசிகர்களை மிகப்பெரிய அவர் அளவில் கவர்ந்துள்ளது


நீல நிற உடையில் பிரியங்கா மோகனும், மஞ்சள் நிற உடையில்  ஐஸ்வர்யா தத்தாவும், தனது பிறந்தநாள் புகைப்படங்களை லொஸ்லியாவும் வெளியிட்டு உள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement