• Apr 26 2024

போயஸ் கார்டனில் அடுத்தடுத்து வீடு வாங்கும் பிரபலங்கள்..தற்போது எந்த நடிகர் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் பிரபலங்கள் பலரும், போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார்கள்.

எனினும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஜெலலிதா உள்ளிட்டோரை கூறலாம்.

இவர்களை தொடர்ந்து தனுஷ், நயன்தாரா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, அட்லீ என பல நட்சத்திரங்கள் தற்போது போயஸ் கார்டனில் வீடு வாங்கியுள்ளார்கள்.

இவ்வாறுஇருக்கையில், இவர்களை தொடர்ந்து நடிகர் சந்தானமும் புதிய வீடு ஒன்று போயஸ் கார்டனில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அத்தோடு ஏலத்தில் வந்த வீட்டை தான் சந்தானம் வாங்கியுள்ளாராம். ஆனால், எத்தனை கோடிக்கு இந்த வீட்டை அவர் வாங்கியுள்ளார் என்று தெரியவில்லை.


Advertisement

Advertisement

Advertisement