• Dec 01 2023

கடனில் மூழ்கும் நடிகர் பிரபாஸ்... அதுவும் இத்தனை கோடியா?

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

 இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தான் நடிகர் பிரபாஸ்.இவர் பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களிடத்தே கவரப்பட்டவர்.

அத்தோடு  அவர் அதற்குப் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் தற்போதும் அவர் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் தான் நடித்து வருகிறார். 


மேலும் அவர் தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தின் ப்ரோமோ முன்பு வெளியாகி அதிகம் ட்ரோல்களை சந்தித்தது.

பிரபாஸ் நடிக்கும் படங்களில் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்படுகிறது.


இவ்வாறுஇருக்கையில் பிரபாஸ் என்னதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் தற்போது அவர் தனது சொத்தை அடமானம் வைத்து 21 கோடி ரூபாய்க்கும் அதிகமாகி கடன் வாங்கி இருக்கிறாராம்.

இந்த தகவல் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வளவு கடன் வாங்கும் அளவுக்கு பிரபாஸுக்கு என்ன தேவை இருக்கிறது என எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement