• May 26 2026

அடுத்தடுத்து கருத்து சொல்லும் பிக் பாஸ்... ஆடிப்போய் இருக்கும் போட்டியாளர்கள்... அதிரடியாய் வெளியானது BIGG BOSS PROMO-3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அடுத்த ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


அவங்க கேம மறந்துட்டு அவருக்காகவே விளையாடுற மாதிரி இருக்கு, பேவரிட்டிசம் காட்டுறாங்களோ என்னவோ, நிக்னேம் வச்சா கூட நிலைக்குறாங்க இல்ல, இன்னைக்கு வரைக்கும் செடோலையே இருந்துட்டு சபோட்லையே இருந்துட்டு போகலாம்னு நினைக்குறாங்க


மைக்கிரோ மெக்கானிசம் மாதிரி என்மேல முத்திரை குத்துறாங்க என்று சொல்லுறாங்க. புரிதல் குறைவா இருக்கு என்று பிக் பாஸ் பல கருத்துக்களை முன் வைக்குறாரு அதோடு ப்ரோமோ முடிவடைகிறது. எதனால் பிக் பாஸ் இவாறு கூறுகிறார் என்பதை இன்றைய நாள் எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம். 

       

Advertisement

Advertisement