• Mar 04 2026

பிக்பாஸ் ஜனனியா இது? – மாடர்ன் லுக்கில் ரசிகர்களை சொக்கவைக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

shali / 2 days ago

Advertisement

Listen News!

நடிகை ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றார். நிகழ்ச்சியில் தனது திறமை, நேர்மையான தன்மை மூலம் பிரபலமாகி, தற்போது திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடைந்த புகழ் அவருக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தது.


பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும், ஜனனி தனது ரசிகர்களுடன் தொடர்பை வைத்துக் கொள்ள சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை பகிர்ந்து வருகின்றார். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள், ரீல்ஸ் மற்றும் ஸ்டோரி பதிவுகள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில், சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஜனனி வெளியிட்ட அந்த போட்டோஷூட்டில் அவர் அழகான உடை அணிந்து, ஸ்டைலிஷான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார். புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களுக்குள் ஆயிரக்கணக்கான லைக், கமெண்ட்ஸ் மற்றும் ஷேர்கள் குவிந்துள்ளன.

Advertisement

Advertisement