• Oct 13 2026

உப்பு தாரேன் தண்ணி தாரியா? கொத்தமல்லி மிஸ்ஸிங்! பஞ்சாயத்தை பேசி முடிப்பம்! BIGG BOSS-8

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் முதல் ப்ரோமோ ரிலீசாகி உள்ளது அதில்  தொகுப்பாளர் விஜய் சேதுபதி மாஸாக என்றி கொடுத்து தரமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது. 


கப்புத்தான்  முக்கியம்னு உள்ள போனாங்க ஆனா பெட்டுக்கு சண்டை போடுறாங்க. சரி வீட்டுக்கு நடுவுல ஒரு கோடு போட்டு பிரிஞ்சி கேம் ஆடுங்கனு சொன்ன உப்பு தாரேன் தண்ணி தரியா? கரம்மசாலா இருக்கா என் நூடில்ஸை யார் திருடினா? கொத்தமல்லி கட்டை காணோம் அப்டினு கம்ளைண்ட் பண்ணிட்டு இருக்காங்க. 


உண்மையாவே எனக்கு தெரியல இவங்க கேம் ஆடத்தான் போய் இருக்காங்களா? இலை டூர் போய் இருக்காங்களான்னு இந்த பஞ்சாயத்து என்னதாகிறதா பேசி முடிச்சிருவம்னு என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி. இதோ அந்த ப்ரோமோ... 


Advertisement

Advertisement