• Apr 17 2026

இந்த வாரம் நோமினேட் லிஸ்டில் தெரிவான போட்டியாளர்கள்... அதிரடியாய் வெளியான BIGG BOSS 7 PROMO-2

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு.


இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு  சரியான காரணத்துடன் இரண்டு போட்டியாளர்களை தெரிவு செய்யுங்க என்று பிக் பாஸ்  கூறுகிறார். அதனடிப்படையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் 2 நபர்களை தெரிவு செய்கின்றனர். 


அதில் மாயா, தினேஷ், அர்ச்சனா என அதிகமான போட்டியாளர்கள் ரவீனா , விக்ரம் , தினேஷ் , விசித்ரா ஆகியோரை தெரிவு செய்கின்றனர். இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று  வார இறுதிவரை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement