• Apr 16 2026

கோபியை வீட்டை விட்டு அடித்துத் துரத்திய பாக்கியா, அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் பழனிச்சாமி- Baakiyalakshmi Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பாக்கியா, பழனிச்சாமியுடன் வீட்டில் தனியாக இருந்து பேசிட்டு இருப்பதைப் பார்த்த கோபி, உன்னை நான் பார்த்திட்டு தான் இருக்கிறேன். வயசுக்கு வந்த பசங்கள வைச்சிட்டு இப்பிடிக் கூத்தடிக்கிறியே உனக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கின்றார்.


அப்போது பாக்கியா பார்த்துப் பேசுங்க என்று சொல்ல, கோபி பார்த்ததால் தான் பேசுகின்றேன் என்கின்றார்.என் வீட்டில இப்பிடியொரு அசிங்கம் நடந்தால் கண்டிப்பாக தட்டிக் கேட்பேன் எனச் சொல்ல, பாக்கியா உங்க வீடா இது என் வீடு வெளில போங்க என கோபியைத் துரத்துகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement