• Mar 26 2025

இனியாவை ஆகாஷுடன் சேர்த்து வைக்கும் எழில்...! பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி..!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று,எழில் இனியாவப் பார்த்து காலேஜ்க்குப் போகலையோ என்று கேக்கிறார். அதுக்கு இனியா காலேஜ் லீவு விட்டாச்சு என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து இனியா எழிலிடம் போன் தரச்சொல்லிக் கேக்கிறார். அதுக்கு எழில் எதுக்கு உனக்குப் போன் யாரோட கதைக்கப் போற என்று கேக்கிறார். இனியா அதற்கு ஆகாஷோட கதைக்க வேணும் என்று சொல்லுறார். அதைக் கேட்டு எழில் ஷாக் ஆகுறார்.

அதைத் தொடர்ந்து கண்டிப்பா பண்ணியே ஆகணுமா என்று எழில் கேக்கிறார். மேலும் இனியாவ வெளில போக வரச்சொல்லி கேக்கிறார். அதுக்கு இனியா அண்ணா நாங்க இப்ப எங்க போறோம் என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து ரெண்டு பெரும் ஆகாஷ் வீட்ட வந்து நிக்கிறார்கள். அதுக்கு இனியா ஏன் அண்ணா இங்க கூட்டிக் கொண்டு வந்தனீ என்று கேக்கிறார்.


அதுக்கு எழில் நீ தானே ஆகாஷுக்கு விஷ் பண்ணனும் என்று சொன்னி அதுதான் கூட்டிக் கொண்டு வந்தேன் என்று சொன்னார். இதைக் கேட்ட இனியா இல்ல அண்ணா வேணாம் இது தேவையில்லாத பிரச்சனை என்கிறாள். அதைத் தொடர்ந்து இனியா ஆகாஷுக்காக விஷ் பண்ண வந்திருப்பதைப் பார்த்து ஆகாஷ் சந்தோசப்படுறார்.

இதனை அடுத்து ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண் கலங்கி நிற்கின்றார்கள். இதைப் பார்த்த ஆகாஷின்ர அப்பா ஏன் இப்ப நீங்க எல்லாரும் வந்து நிக்கிறீங்கள் என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா செல்வியைப் பாத்து ஆகாஷ் பரீட்சைக் ரெடி ஆகிட்டானோ என்று கேக்கிறார். இது தான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement