• Jul 22 2026

கொளுத்துங்கடா வெடிய..!! TRP ரேட்டிங்கை கதறவிட்ட பாக்கியலட்சுமி! சிறகடிக்க ஆசை நிலை?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகளவான ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்பவற்றை ஒளிபரப்பாகி வரும் சேனல்களில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவை முக்கியத்துவம் வகிக்கின்றன.

அதிலும் சன் டிவி, விஜய் டிவி தொலைக்காட்சிகளுக்கு இடையே நேரடியாகவே போட்டி நிலவுகின்றது. அதில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு அல்லது ஷோக்களுக்கு போட்டியாகவே மற்ற சேனலிலும் அதற்கு ஏற்ற மாதிரியே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

அத்துடன் தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதற்காக போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பாகி வருகின்றனர்.


சன் டிவி தொலைக்காட்சி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பெற்று வந்த நிலையில், தற்போது அதில் விஜய் டிவி சீரியலும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை பெற்றுள்ளதோடு பாக்கியலட்சுமி சீரியல் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதுவரை காலமும் சன் டிவி சீரியல்கள் முதல் ஐந்து இடங்களை பெற்று வந்த நிலையில், தற்போது விஜய் டிவி சீரியல்கள் முதல் 5 இடத்திற்குள் முன்னேறியுள்ளதோடு மட்டுமில்லாமல் சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement