• May 05 2024

ப்பாபா... சொக்கவைக்கும் அழகில் ரசிகர்களை மயக்கும் வனிதா! சற்றுமுன் வெளியிட்ட வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை காட்டி அசத்தியிருந்தார். மேலும் டைட்டில் வின்னர் பட்டத்தையும் அடித்தார். 

இவர் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதில் இவரது திருமண வாழ்க்கையும் அடங்கும். 


பீட்டர் பால் என்பவரை மூன்றாவது முறையாக கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவரும் நிலைக்கவில்லை, அவர் உயிரிழந்து விட்டார்.

இதையடுத்து படங்களில் பிஸியான வனிதா, அடுத்து தனது மகளையும் பிரபலமாக்க வேண்டும் என்ற நோக்கில் பிக் பாஸ் சீசன் 7க்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.


இந்த நிலையில், தற்போது வனிதா விஜயகுமாரின் நியூ ஸ்டைல் லுக் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகின்றது.

அதன்படி, குறித்த மேக்கப் செய்யும் போது எடுத்துக் கொண்ட வீடீயோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement

Advertisement