• Apr 26 2024

ADKயை பேசவிடாது பொங்கி எழுந்த அசீம்...சரியான பதிலடி கொடுத்த கமல்..வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 90 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தோடு அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டுமென்ற நிலையும் உள்ளது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கா இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் கமல் பேர்ஸ்னல் அட்ராக் பண்ணிறவங்க யார்..? என கமல் கேட்கும் போது பலரும் அசீமை சொல்கின்றனர்.அத்தோடு ஏ.டி.கேயும் அசீம் மீது குற்றம் சுமத்த அசீம் அவரை பேசவிடாது தடுக்கின்றார்.அதற்கு அசீமிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல் நன்றாக அவரை கேள்வி கேட்ப்பதுடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement