• May 19 2024

ஆயிஷாவை வச்சு ரச்சிதாவை காலி பண்ணின அசீம்- சூப்பரான மாஸ்டர் பிளான்- சூடு பிடிக்கும் ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ‘நானும் பொம்மை... நீயும் பொம்மை’ என்கிற டாஸ்க் நடந்து வருகிறது. இந்த டாஸ்ட் ஆரம்பித்ததிலிருந்து போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த டாஸ்க்கானது இன்றும் நடந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது வெளியாகிய ப்ரோமோவில் அசீம் ரச்சிதாவின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடும் படி ஆயிஷாவைக் கூறுகின்றார்.

ஆயிஷாவும் அவரின் சொற்படியே ரச்சிதாவின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி அவுட்டாகியதால் ரச்சிதா வெளியேற்றப்பட்டுள்ளார். இவர்களின் மைன்ட் கேமைப் பார்த்த ரச்சிதா ராபர்ட் மாஜ்டர் ஆகியோர் கடும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement