• Nov 09 2025

பிக்போஸ் வந்ததற்கு கிடைத்த பட்டம் இது தானா?விஜய் சேதுபதி முன் அமைதியாக இருந்த அர்னவ்..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதியின் தலைமையில் வெகு விமர்சையாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்போஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவினை சற்று முன் விஜய் டீவி வெளியிட்டிருந்தது.போட்டியாளர்கள் ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமானவர்களாக இருப்பினும் அவர்களது ஒறியினல் முகத்தினை பார்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட கூட்டமே உள்ளது.


இந்நிலையில் இப்புரோமோவில் "கூட்டத்தில் டூப்" என்கின்ற படத்தினை யாருக்கு கொடுப்பீங்க என விஜய் சேதுபதி கேட்க ஜெபிரி,தீபக்,அர்ஜுன் என பலர் அர்னாவை கூறியுள்ளனர் இதற்க்கு அவர் தான் இதை பெருமையாக பார்ப்பதாக கூறியுள்ளார்.அதற்க்கு விஜய் சேதுபதி பதிலடி கொடுத்தாற் போல் சந்தர்ப்பங்கள் கொடுத்த போதும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை என கேட்க அர்னவ் பதிலளிக்க முடியாமல் முளித்துள்ளார்.அத்துடன் மூன்றாவது ப்ரோமோ முடிவடைகின்றது. ப்ரோமோ காட்சிகள் இதோ ..



Advertisement

Advertisement