• Apr 15 2026

தமிழ் பற்றிய உண்மைகளை உடைத்த அர்ஜுன்,மேக்னா எடுக்கப்போகும் முடிவு என்ன?- அதிர்ச்சியில் நமச்சி- Thamizhum Saraswathiyum Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் அர்ஜுன் நமச்சியிடம் சென்று, தமிழுக்கு கல்யாணம் ஆகல என்று சொல்லி தானே மேக்னாவிடம் இந்த பிஸ்னஸையே வாங்கினீங்க,மேக்னாகிட்ட இந்த உண்மையை சொல்லி உங்களை மொத்தமாக காலி பண்ணுறேன் பாருங்க என்று சொல்லி விட்டு செல்கின்றார்.


ன்னர் அர்ஜுன் மேக்னாவை சந்தித்துப் பேச அவர் வீட்டுக்குப் போக அங்கு மேக்னா, எதுக்கு இவங்கள உள்ள விட்டீங்க இவங்களை அடித்துத் துரத்துங்க என்று செக்கியூரிட்டிகாட்டிடம் சொல்ல அவரும் வெளியில் அர்ஜுனைப் பிடித்து விடுகின்றார்.

அப்போது அர்ஜுன் தமிழைப் பற்றி நீங்க நினைச்சிட்டு இருக்கிறது எல்லாம் பொய், தமிழுக்கு கல்யாணம் ஆகிடுச்சு குழந்தையும் பிறக்கப்போகுது என்கின்றார். இதனால் மேக்னா அதிர்ச்சியில் உடைந்து நிற்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement