• Mar 10 2026

அந்தம்மா பேசினது சரியில்லை, உண்மையில் அவர் நல்ல மனிதர், ரவீனாவை கடுப்பாக்கிய மணி- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,நான் போனவுடனேயே இன்னைய இரண்டு பேரும் அசிங்கப்படுத்திட்டாங்க, அம்மா வந்திருந்தால் சொல்லியிருப்பாங்களா என்று தெரியலையே என மணி ரவீனாவிடம் புலம்புகின்றார்.

தொடர்ந்து ரவீனா நல்லாத் தான் கடுப்பேத்திறீங்க என்று சொல்ல, அதற்கு மணி என்னடா இதெல்லாம் சொல்லுறாங்களே என்ற மாதிரி தான் எனக்கு இருந்திச்சு என்று சொல்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement