• May 20 2024

நடிகை ராய் லட்சுமியுடன் குத்தாட்டம் போடும் அண்ணாச்சி சரவணன்- வாடிவாசல் என்னும் சிங்கிள் பாடல் ரிலீஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி வருகின்றனர். அந்த வகையில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அவர்களும் ஓர் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு “தி லெஜண்ட்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற வாடி வாசல் என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது . இந்த பாடலில் சரவணன் மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் திருவிழா நடக்கும் இடத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளன .

மிகவும் கலர்ஃபுல்லாக ஏராளமான பொருட்செலவில் திருவிழாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

இந்த பாடலை ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தியோல் பாடி உள்ளனர் என்பதும் சினேகன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/ccuEHJesbKM

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement