• May 01 2024

KGF திரைப்பட இயக்குநருடன் கை கோர்க்கும் NTR- வெளியாகிய பெஃஸ்ட் லுக் போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் பிரசாந்த் நீல். இவரது இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படத்தின் பாகம் 1மற்றும் 2 ஆகிய திரைப்படங்கள் பேராதரவைப் பெற்று உலக அளவில் பேமஸ் ஆகியுள்ளது.

அதிலும் இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியாகிய KGF 2 திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. இதனால் இவரது இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

அந்த வகையில் தற்போது நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே அப்படத்தை தொடர்ந்து பிரஷாந்த் நீல் ஜூனியர் NTR-ன் படத்தை இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் மாஸ் பெஃஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement