• Apr 27 2024

தனது 61வது படத்திற்காக பயணம் செய்த அஜித்- லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்

ஆனால் இவர் வெளியே வந்தால் எப்போதும் சகஜமாக மக்களுடன் பேசி பழகுவார்.

மேலும் புகைப்படங்கள் எடுக்க கேட்டாலும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். மேலும் இப் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் படக்குழுவினர் ஒவ்வொருவரும் பயணம் செய்கிறார்கள்.

இவ்வாறு இருக்கையில் நடிகர் அஜித்தும் தனது பட படப்பிடிப்பிற்காக கிளம்பியுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement