• Apr 18 2024

வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டியா இப்படி.. அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே..இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்றும் பெயர் சொல்லும் படியான மிக சிறந்த திரைப்படங்கள் நினைவில் இருக்கும்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் தமிழகமெங்கும் சூப்பர் ஹிட் ஆனது.

அப் படத்தில் நடித்து மக்களிடையே அதிகம் வாரவேற்ப்பு பெற்றவர் தான் சமீரா ரெட்டி. அந்த படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களை அந்த நேரத்தில் வெகுவாக கவர்ந்தார் அவர்.

அதற்க்கு பிறகு சில படங்களில் நடித்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

திருமணமாகி முதல் குழந்தை பிறந்த பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டு அப்போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அதில் அவர் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்.

மேலும் மன அழுத்தம் பற்றி அவர் மற்ற பெண்களுக்கு அந்த பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

8 மணி நேரம் தூங்குங்கள், உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள், அரை மணி நேரம் ஒர்கவுட் செய்யுங்கள் என அட்வைஸ் கூறி உள்ளார் அவர்.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement