• Apr 25 2024

உதயநிதி ஸ்டாலின் போட்டோவை முதுகில் ஒட்டிக் கொண்டாடிய ரசிகர்கள்- அட இது தான் காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கே.ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ஆதவன் திரைப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் அறிமுகமானவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின் . இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக ஒரு கல் ஒரு கண்ணாடி, படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இது கதிர்வேலன் காதல்,நண்பேன்டா, மனிதன் போன்ற படங்களில் நடித்து பிரபல்யமானார். இவர் நடிகராக மட்டுமன்றி தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும், விளங்குகின்றார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்குள் நீதி திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியாகவுள்ளது.இப்படத்தை அருண் காமராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கச் சென்ற ரசிகர்கள் குஷியில் உள்ளதோடு உதயநிதி ஸ்டாலின் போட்டோவை முதுகில் ஓடிக்கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/dcGHuP0Ro1U

சமூக ஊடகங்களில்:

  1. Facebook : சினிசமூகம் முகநூல்
  2. Twitter: சினிசமூகம் ட்விட்டர்
  3. Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement