• Mar 26 2026

விரைவில் வெளியாகவுள்ள அஜித் படம் இது தானா?டப்பிங் வேலைகளை ஆரம்பித்த படக்குழு..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்சனில்  தல அஜித், திரிஷா,அர்ஜுன் ,ஆரவ்,ரெஜினா ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி இத்திரைப்படத்தின் ஒவ்வொரு பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் தல அஜித் அவர்கள் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.


இரண்டு படங்களினதும் படப்பிடிப்பு வேலைகள் பரவலாக நடந்து வரும் நிலையில் எந்த படம் முதலில் வெளியாகும் என எதுவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை இந்நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்பட படக்குழுவினர் டப்பிங் வேலைகளை பூஜை ஒன்றுடன் ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நிகழ்வின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றினை படக்குழுவினர் தமது x தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.புகைப்படங்கள் இதோ..

Advertisement

Advertisement