• Jan 18 2025

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாக்கு விவகாரத்தா?வெளியாகியுள்ள திடீர் புகைப்படம்..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லா அவர்கள் கறுப்பாக இருந்தாலும் என்னால் சாதிக்க முடியும் என சமீபத்தில் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மங்கையரின் மனதில் பாரிய இடத்தை பிடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது இவரது விவாகரத்து செய்தி ஒன்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது அதாவது கேப்ரியல்லா தனது காதல் கணவர் சுருளியை விவாகரத்து செய்துவிட்டதாக ஏகப்படட வதந்திகள் வலம்வந்து கொண்டுள்ளன இது தொடர்பில் இதுவரை அவர் சார்பில் எதுவித தகவலும் வெளிவராமல் இருந்தது ஆனால் தற்போது அதற்க்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் கேப்ரியல்ல தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Advertisement

Advertisement