• Apr 27 2024

போடு வெடிய... அஜித் குறித்து தீயாய் பரவும் செய்தி... ‘ஏகே 64’ மாஸ் காம்போ கம்மிங்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த திரைப்பட அப்டேட் வந்துள்ளது. 


விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் அஜித் நடிக்கப்போகும் ஏகே 64 குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. 


அதன்படி, ஐந்துவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து லைன் அப் வைத்திருக்கும் அஜித், வெற்றிமாறனுடன் இணையப்போவதாக பேசப்பட்டு வருகிறது. திரை வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேச்சு எழுந்துகொண்டு இருக்கிறது.


அஜித் இயக்குனர் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகப்போகிறது. அது கண்டிப்பாக நடக்கும். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட் ரெட் குமார் தான் தயாரிக்க போகிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இனையத்தில் தீயாய் பரவுகிறது.    

Advertisement

Advertisement

Advertisement