• Jan 28 2026

இணையத்தில் வைரலாகும் வீடியோ! ஷாலினிக்கு கேக் ஊட்டிவிட்ட அஜித்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

அஜித் - ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பதை நாம் அறிவோம். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அவ்வப்போது நடிகர் ஷாலினி தனது கணவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.


இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஆகும். அந்த வகையில் தற்போது குடும்ப நிகழ்வு ஒன்றில் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது. 


தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க, தன்னுடைய அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளார் அஜித். இதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement