• Jan 28 2026

சம்பளத்தினை உயர்த்தி கேட்ட சிம்பு..!கடுப்பாகிய ஐசரி கணேஷ் ..

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

ஏற்கனவே ஐசரி கணேஷ் மற்றும் சிம்புவிற்கு இடையில் காசு குறித்து விவகாரங்கள் ஓடிக்கொண்டு இருந்தது அது என்னவெனில் சிம்பு அட்வான்ஸ் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாத்தியுள்ளதுடன் தற்போது குறித்த பிரச்சனைகள் சுமுகமாகியுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷினை பார்த்து தனது சம்பளத்தினை கூட்டியுள்ளார்.


அதாவது கணேஷிற்கு தேதி வழங்குவதாக தற்போது கூறி சமரச பேச்சுவார்த்தை நடாத்தி இருப்பினும் சிம்பு தற்போது சிவகார்த்திகேயன் பாணியில் சம்பளத்தினை பெரிதாக கேட்டுள்ளார்.50 கோடி வரை சம்பளம் தந்தால் மட்டுமே படம் நடிப்பதாக கூறியுள்ளார்.இதனால் ஐசரி கணேஷ் கடுப்பாகியுள்ளதாக செய்திகள் பரவியுள்ளது.


மற்றும் அவர்களினை போல் சம்பளத்தினை அதிகமாக வாங்குவதற்கு சிம்பு வருடத்திற்கு இரண்டு படங்களிற்கு மேல் நடிக்க வேண்டும் மற்றும் அப் படங்கள் வெற்றி படங்களாக இருக்க வேண்டும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றன.

Advertisement

Advertisement