• Apr 15 2026

லண்டன் போய் வந்ததும் இப்படி மாறிட்டாங்களே..!! வெள்ளைக்காரி ஸ்டைலில் சீரியல் நடிகை

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் கலைத்துறையில் அறிமுகமானவர்தான் கேப்ரியல் சார்ல்டன். 

அவர் இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. 

அதன் பிறகு வரிசையாக ஒரு நாள், அப்பா போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக அருமையாக விளையாடி இறுதி சுற்று வரைக்கும் சென்றார்.


விஜய் டிவியில் சீரியல் பக்கம் ஒதுங்கி, ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்தார். ஆனால் தற்போது சன்டிவிக்கு தாவியுள்ளார்.

சினிமா கனவில் இருந்து சீரியல் நடிகை ஆகிவிட்டாலும் மாடலிங் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அதேவேளை, அண்மையில் இவர் தனது குடும்பத்தாருடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது ஜீன்ஸ், பாண்ட் உடன் கலக்கலான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நடிகை கேப்ரியல் சார்ல்டன். குறித்த புகைப்படங்கள் வருமாறு,



Advertisement

Advertisement